
நிறுவனம் பற்றி
குருநாகல் மாவட்டத்தின் குளியாபிட்டிய நகரில் புதிதாக நிறுவப்பட்ட பயிற்சி நிறுவனமாக IAETI அமைந்துள்ளது. இங்கு இளைஞர்களுக்கு மோட்டார் வாகன தொழில்நுட்பம் மற்றும் மோட்டார் வாகன பொறியியல் துறையில் பல்வேறு தகுதி அளவீடுகளில் அர்த்தமுள்ள தொழிற்பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பைப் பெற முடியூம். எதிர்காலத்தில் தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி மோட்டார் வாகன பொறியியல் துறை பயிற்சி நிறுவனமாக ஐயூநுவூஐ திகழ்வதற்குஇ அதன் தொழில் சார் கல்வி மற்றும் அதன் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பை பாராட்டும் வகையில்இ தொழில்நுட்ப தொழிற்துறை மற்றும் உயர் பொறியியல் துறை என்பவற்றில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற உயர் தர மற்றும் அதிகமான கேள்வியூம் தேவையூம் காணப்படும் துறை சார்ந்த பயிற்சியை வழங்கி சிறந்த வேலைவாய்ப்பிற்கான கல்வியை வழங்குவதற்கு முயற்சிப்பதே எமது நோக்கமாகும்.
எமது மாணவர்கள் எங்கள் தொழில் கூட்டாளர்களுடன் இணைந்து பணிகளில் ஈடுபட்டுஇ தங்கள் அறிவையூம் திறமையையூம் தத்தமது பணிகளில் உபயோகப்படுத்திஇ தங்களது எதிர்கால தொழில் போக்கை விருத்தி செய்து சிறந்த தொழில் சார் அனுபவத்தை பெற்றுக்கொள்கின்றனர். ஐயூநுவூஐ ஆனது கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் மிகவூம் உந்துதலான ஒரு சு+ழலாகும்.
பாடநெறிகளின் தொகுதி அமைப்பு

அடிப்படை இயந்திர தொழில்நுட்பம்
இயந்திர முழுத்தேர்வாய்வூ
மசகிடல் தொகுதியின் முழுத்தேர்வாய்வூ
குளிரூட்டும் தொகுதியின் முழுத்தேர்வாய்வூ
வளி உட்கொள்ளல் மற்றும் வெளியேற்ற அமைப்பின் முழுத்தேர்வாய்வூ
மேலும் வாசிக்க

அடிப்படை வாகன அடிச்சட்ட தொழில்நுட்பம்
சக்கரத்தை பழுதுபார்த்தல் மற்றும் சரிசெய்தல்
முன்னணி அச்சு குறித்த முழுத்தேர்வாய்வூ
தடுப்புத்தொகுதி குறித்த முழுத்தேர்வாய்வூ
சக்கரம் திருப்பான் தொகுதி முழுத்தேர்வாய்வூ
மேலும் வாசிக்க

அடிப்படை சக்தி சார் தொழில்நுட்பப் பயிற்சி
உரசிணைப்பி குறித்த முழுத்தேர்வாய்வூ
ஆளியக்க பற்சில்லுத்தொகுதி குறித்த முழுத்தேர்வாய்வூ
இடமாற்றுத்தொகுதி குறித்த முழுத்தேர்வாய்வூ
தானியங்கி பற்சில்லுத்தொகுதி குறித்த முழுத்தேர்வாய்வூ
மேலும் வாசிக்க
எங்கள் தொழில்நுட்பங்கள்
எங்கள் பாடநெறிகள் தொழில்நுட்ப முன்னோடிகளுடன் இணைந்து கட்டமைக்கப்பட்டுள்ளதோடு தொழில் தேவைகளுக்கு உரியதாகவூம் காணப்படுகிறது. உதாரணமாகஇ இந்த தொழில்நுட்பங்கள் வாகன தொழில்நுட்பத்தின் மிக புதுமையான துறைகளாக இருப்பதுடன் உலகம் முழுவதும் பரவலடைந்து வருகிறது. அதே நேரத்தில்இ இந்த புதிய மற்றும் சவாலான தொழில்நுட்பத்தில் குறிப்பாகப் பயிற்றுவிக்கப்பட்ட தொழிலநுட்ப வல்லுனர்களின் தேவைகளை இத்தகைய முன்னேற்றங்கள் திறந்துவைக்கின்றன. மின்சாரம்இ மின்சார பொறியியல் மற்றும் மின்னணுவியல் என்பன வாகனங்களில் மிகப்பெரிய அம்சமாக இருக்கின்றது.
IAETI…
நாங்கள் மோட்டார் வாகன தொழில்நுட்பத்துறையில் ஒரு முன்னணி நிறுவனமாக ஒவ்வொரு வருடமும் 200 மாணவர்கள் வீதம் பயிற்சியளிப்பதற்கான வசதிகளை கொண்டுள்ளோம். மோட்டார் வாகன தொழில்நுட்பத்துறையில் மாணவர்கள் Nஏஞ நிலை 4 சான்றிதழ் (உயர் கல்வி சான்றிதழ்) மற்றும் 5 சான்றிதழ் (உயர் தேசிய டிப்ளோமா) ஐ பெறுவார்கள். இந்த நிறுவனம் இலங்கையின் குளியாப்பிட்டியவில் அமைந்துள்ளது.
எதிர்கால நிகழ்வூகள்
IAETI யூடன் ஒரு இலவச நேர்காணலை பெற்றிடுங்கள்!!
குளியாப்பிட்டியவில் அமைந்துள்ள பாடசாலை மாணவர்களை சந்திக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
உங்கள் வாழ்க்கையில் ஐயூநுவூஐ எப்படி ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொள்வதற்கு எங்களை சந்தித்துப் பேசுங்கள்!
எங்களுடன் மோட்டார் வாகன தொழில்நுட்பத்துறையில் ஒரு முன்னோடியாக ஆக!
NVQ 4 மற்றும் 5 தொழில்பயிற்சி கற்கை நிலை (நிலை ஒன்று) மற்றும் பொறியியல் கல்வி (நிலை இரண்டு) ஆகியவற்றை உள்ளடக்கிய இரண்டு-நிலை பயிற்சி கருவி அறிமுகப்படுத்தப்படும்இ இது ஜேர்மன் கைவினைஞர் சான்றிதழிற்கு வழிவகுக்கும். மாணவர்கள் தொழில் நுட்ப துறையில் தங்கள் தொழிலை தொடர அனுமதிக்கும் ஒரு பொறியியல் பட்டப்படிப்பு திட்டத்தையூம் உருவாக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
IAETI…
“தொழில்நுட்பத்துறையில் மிகச் சமீபத்தீய உயர்மட்ட தொழில்நுட்ப அபிவிருத்தியை வழங்கக்கூடிய ஒரு நிறுவனம்”
கல்லூரியின் வசதிகள
IAETI இல் நூலக வசதிகளானது பல கல்வி மட்டங்களில் உள்ள எங்கள் பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பாடங்களில் பெரும்பாலானவற்றில் உங்கள் குறிப்புகள் மற்றும் எதிர்கால ஆய்விற்கான மேற்கொள்ள உதவூகின்றது.
எங்கள் ஆய்வகங்கள் முற்றிலும் புத்தம்புதிய வசதிகளைக் கொண்டதாகும். இந்த ஆய்வூகூடம் எந்நேரமும் மாணவர்களுக்கு தேவைப்படும் போது அவற்றின் விரிவூரைகளின் வழிகாட்டலுடன் உபயோகப்படுத்தக்கூடியது. அனைத்து உபகரணங்களும் வசதிகளும் தொடர்ச்சியாக மேம்பட்டு புத்தாக்கம் செய்யப்பட்டு எமது மாணவர்களுக்கு வளமான வளங்களாக வழங்கப்படுகிறது.
மாணவர்களுக்கு மிகவூம் பயனுள்ள மற்றும் வசதியான முறையில் விரிவூரை அறைகள் சர்வதேச தரத்தை கொண்டுள்ளன.









